வடிவேலுவின் ரீல் மனைவியா இது?ஹாலிவுட் ஹீரோயின் போல இருக்கிறாரே

Vadivelu Tamil Actress Actress
By Dhiviyarajan Aug 26, 2023 02:15 PM GMT
Report

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் வடிவேலுவின் மனைவியாக ஸ்வர்ணா மேத்யூ நடித்திருப்பார்.

இவர் தமிழ் மொழி படங்களை தாண்டி கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப்படங்களில் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ஸ்வர்ணா மேத்யூ, சமீபத்தில் அவர் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்   

Gallery