நமீதா பாத்துக்குவாருனு என்ன கூப்படல போல..எஸ்.வி.சேகர் கிண்டல்

By Tony Jul 11, 2021 04:27 AM GMT
Report

SV சேகர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர். இவர் தற்போது முழு நேர அரசியலில் இறங்கிவிட்டார்.

இந்நிலையில் BJP ல் இருக்கும் சேகர் அவர்களை கட்சியினர் பிரச்சாரத்திற்கு அழைக்கவில்லை.

இதுக்குறித்து அவரிடம் கேட்ட போது, ஒருவேளை என்னை விட நமீதா சிறந்த பேச்சாளார்.

அதிக கூட்டத்தை கூட்ட முடியும் என்று கட்சியினர் நினைத்து இருக்கலாம் என்று கிண்டலாக கூறியுள்ளார்.