முதல் இரவு புகைப்படத்தை பகிர்ந்த தனுஷ் பட நடிகை.. உச்சக்கட்ட ஷாக்கில் ரசிகர்கள்
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் அனைத்திலும் கலக்கி வருபவர் தான் தனுஷ். இவர் நடிப்பில் 2013 -ம் ஆண்டு "ராஞ்சனா" வெளியானது. இதில் பிரபல நடிகை ஸ்வரா பாஸ்கர் நடித்திருப்பார்.
இவர் பாலிவுட்டில் தனு வெட்ஸ் மனு, சில்லர் பார்ட்டி, வீர் தி வெட்டிங் என பல படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் ஸ்வரா பாஸ்கர், சில சமயங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு பிரச்சனைகளை மாட்டிக்கொள்வது வழக்கமாக வைத்துள்ளார்.

புகைப்படம்
சமீபத்தில் ஸ்வரா பாஸ்கர் ஃபஹத் அகமதுவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமணத்தில் எடுத்து கொண்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ஸ்வரா பாஸ்கர் முதல் இரவு புகைப்படத்தையும் அவரின் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
