ஒரே ஒரு நாள் படுக்கையை பகிர டார்ச்சர் செய்த தயாரிப்பாளர்!! 42 வயதில் ஓடவிட்ட பிரபல நடிகை..
சினிமாவை பொறுத்தவரை இளம் நடிகைகள் முதல் முன்னணி வயதான நடிகைகள் வரை வாய்ப்பிற்காக அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வற்புறுத்தளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
அந்தவகையில் பாலிவுட் வெப் தொடர்களில் நடித்து பிரபலமான 42 வயது நடிகை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய டார்ச்சர் செய்த தயாரிப்பாளரை ஓடவிட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தி வெப் தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஸ்வஸ்திகா முகர்ஜி. சமீபத்தில் அரைகுறை ஆடையுடன் எடுத்த புடவை புகைப்படத்தால் பரபரப்பை ஏற்படுத்தினார் ஸ்வஸ்திகா முகர்ஜி.

இந்நிலையில், ஹிபுர் என்ற இந்தி படத்தில் நடித்து வரும் ஸ்வஸ்திகா, அப்படத்தின் இணை தயாரிப்பாளர் சந்தீப் சர்கார் மீது தனக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும் கொல்கத்தா கோல்ப் க்ரீன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
உனக்கு வாய்ப்பு கொடுத்ததே நான் தான் என்றும் சம்பளம் வாங்கி கொடுத்ததும் நான் தான் என்று கூறி என்னுடன் ஒரு நாள் மட்டும் படுக்கையை பகிரும் படி அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
மற்ற நடிகைகளை கூட அட்ஜெஸ்ட்மெண்ட்டுக்கு ஒற்றுக்கொள்ளவில்லை என்று அவர்களின் மார்ப்பிங் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியும் வந்துள்ளார் சந்தீப் சர்கார்.
இதுகுறித்து போலிசார் விசாரிக்கும் போது சந்தீப் அவரது எச்ல்போனை சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகியிருக்கிறார்.