கமலின் ரீல் மகளுக்கு திருமணமா!! மாப்பிளை யார் தெரியுமா?

Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jul 07, 2024 10:50 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் தான் ஸ்வாதிஷ்டா. அதன் பின் இவர் சவரகத்தி, கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2022 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'விக்ரம்'. இப்படத்தில் ஸ்வாதிஷ்டா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சானது. இப்படத்தை தொடர்ந்து பல் வேறு பட வாய்ப்புகள் அவருக்கு வந்துகொண்டு இருக்கிறது.

இந்நிலையில் ஸ்வாதிஷ்டா திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள், ஸ்வாதிஷ்டாவுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? மாப்பிள்ளை யார்? கமெண்ட் செய்து வந்தனர். பின்னர் அது படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் என்று தெரியவந்தது.    

கமலின் ரீல் மகளுக்கு திருமணமா!! மாப்பிளை யார் தெரியுமா? | Swathishta Krishnan Getting Married