லிவிங் ரிலேஷன், குழந்தை, மகனை வைத்துக்கொண்டு திருமணம் செய்த சீரியல் நடிகை

Tamil TV Serials
By Yathrika Jun 24, 2024 11:30 AM GMT
Yathrika

Yathrika

Report

சீரியல் நடிகை

பிரபலங்கள் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்துகொள்வது வழக்கமான ஒரு விஷயம் தான். அப்படி இயக்குனர் தமிழ் என்பவரை காதலித்தவர் சீரியல் நடிகை ஸ்வேதா.

ஆனால் இவர்களின் காதலுக்கு வீட்டில் பெற்றோர்கள் சம்மதிக்காததால் லிவிங் ரிலேஷனில் இருந்துள்ளனர், அந்த நேரத்தில் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.

அவர்களுக்கு குழந்தை பிறந்தது தெரிய வந்ததுமே இருவரின் வீட்டிலும் சம்மதம் தெரிவித்து திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்கள். 

திருமண வரவேற்பில் தனது மகனை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டு திருமணம் செய்துள்ளார். அங்கு வந்தவர்களிடம் தனது சகோதரியின் குழந்தை என சமாளித்ததாக ஒரு பேட்டியில் ஸ்வேதா கூறியுள்ளார். 

லிவிங் ரிலேஷன், குழந்தை, மகனை வைத்துக்கொண்டு திருமணம் செய்த சீரியல் நடிகை | Swetha Tamil Opens Up About Marriage