நீச்சல் குளத்தில் இப்படியுமா? பிக்பாஸ்சில் வாங்கிய சம்பளத்தில் ஊர்சுற்றி புகைப்படத்தை வெளியிடும் நடிகை!

photo Shivani biggboss4 salary
By Jon Mar 23, 2021 03:07 PM GMT
Report

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தியில் ஆரம்பித்து தற்போது தென்னிந்திய சினிமாவிற்கு பிரபலங்களை உருவாக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறது பிரபல தொலைக்காட்சி. அந்தவகையில் தமிழில் 4 சீசன்களை கடந்து சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி கூடிய சீக்கிரமே 5வது சீசனையும் ஆரம்பிக்கவுள்ளது.

கடந்த சீசன் கொரானா லாக்டவுனிற்கு பிறகு தாமதமாக ஆரம்பித்து ஓரளவிற்கு பேசப்பட்டு வந்தது. அதில் பெரிதளவில் பேசப்பட்ட பிரபலங்களில் இருந்தவர் நடிகை ஷிவானி. சீரியல் நடிகையாக ஆரம்பித்து பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றார். சக போட்டியாளர் பாலாஜி மீது காதல் சர்ச்சையில் சிக்கி அவரது அம்மாவிடமே திட்டு வாங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு வெளியே வந்த நிலையில் நடிகை ஷிவானி மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த சம்பளத்தில் தீவிற்கு சென்று க்ளாமரான ஆடையில் அதுவும் நீச்சல் உடை ஆடையில் நீச்சல் குளத்தில் படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். 

 

GalleryGallery