பிரபல நடிகை குளிக்கும் தண்ணீரில் சோப்பு!! யார் அந்த நடிகை தெரியுமா? குஷியான ஆண் ரசிகர்கள்
Hollywood
Actress
Beauty
By Jai
சிட்னி ஸ்வீனி
ஹாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகை சிட்னி ஸ்வீனி. 27 வயதான சிட்னி ஸ்வீனி மேடம் வெப் உள்ளிட்ட பல படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.
இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான சிட்னி ஸ்வீனி பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

குளிக்கும் தண்ணீரில் சோப்பு
அதாவது நடிகை சிட்னி ஸ்வீனி, Sydney's பாத்வாட்டர் பிளிஸ் என்ற சோப்பு பிராடெக்டை விற்கப்போவதாகவும் அந்த சோப்பு சிட்னி ஸ்வீனி குளித்த தண்ணீரில் இருந்து தயாரிக்கப்படும்.
Dr. Squatch என்ற தயாரிப்பு சோப்பு நிறுவனத்துடன் இதை செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனையறிந்த பலரும் கலாய்த்தபடியும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.