என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க.. ஆந்த உடையில் வீடியோ பதிவிட்ட டாப்ஸி
Taapsee Pannu
By Dhiviyarajan
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் தான் டாப்ஸி.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ, புகைப்படங்கள் பதிவிட்டு வரும் டாப்ஸி, தற்போது கிளாமரான உடையில் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதோ அந்த வீடியோ.