அப்படியொரு போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்த தனுஷ் பட நடிகை..ஷாக்கில் ரசிகர்கள்
Taapsee Pannu
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ், தெலுங்கு, மலையாளம், மற்றும் இந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் டாப்ஸி.
பஞ்சாப் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானார். தற்போது டாப்ஸி இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் டாப்ஸி பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு.
இந்நிலையில் இவர் பேண்ட் ஜிப்பை கழட்டி கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
