பிகினி உடையில் நடிகை தமன்னா.. இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ
இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.
இந்நிலையில், இவ்வளவு பிசியாக இருந்த வரும் நடிகை தமன்னா தற்போது மாலாதீவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் பிகினி உடையில் எடுத்துக்கொண்ட வீடியோ ஒன்றை வெளியாகியுள்ளது. இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ இதோ..
Thalaivi @tamannaahspeaks @ Maldives. #Tamannaah #TamannaahBhatia pic.twitter.com/FH3kJCMnnP
— Trends Tamannaah FC™ (@TrendsTamannaah) March 19, 2022