திடீரென ஆணாக மாறிய நடிகை தமன்னா.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீடியோ
Tamannaah
By Kathick
சினிமாவில் பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து வரும் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதன்பின் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டார்.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் தெலுங்கில் சமீபத்தில் F3 எனும் திரைப்படம் வெளியாகியிருந்தது.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், கேரவன் உள்ளே தீடீரென ஆணாக கெட்டப் போட்டு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் தமன்னா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..