நயன் தாராவிற்கு அடுத்து சர்ச்சையை கிளப்பிய தமன்னா! ஷாக்காகும் ரசிகர்கள்..

photoshoot viral photoshoot tamanna instagram post viral on net glamour photoshoot
By Kathick Dec 03, 2021 08:41 AM GMT
Report

இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.

நடிகை தமன்னா அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்படுவார். சமீபத்தில் நயன் தாரா மூக்குத்தி அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது தமன்னா அம்மன் உடை அணிந்து புகைப்படத்தினை வெளியிட்டு வருவது சர்ச்சையாகியுள்ளது.