பிரபல நடிகருக்கு இரவு பார்ட்டியில் லிப் லாக் கொடுத்த தமன்னா.. வெளிவந்த நெருக்கமான வீடியோ

Tamannaah
By Kathick Jan 03, 2023 03:30 AM GMT
Report

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போவதாக சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. ஆனால், இதுவரை யார் அந்த மாப்பிள்ளை என தெரியவில்லை.

இந்நிலையில், நடிகை தமன்னா பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் காதல் வயப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து பார்ட்டியில் கொண்டாடியுள்ளார்.

பிரபல நடிகருக்கு இரவு பார்ட்டியில் லிப் லாக் கொடுத்த தமன்னா.. வெளிவந்த நெருக்கமான வீடியோ | Tamanna Lip Lock With Popular Actor In Party

இந்த கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றில் ஓரமாக தனது காதலனுடன் ஆடிக்கொண்டிருக்கும் தமன்னா, அவருக்கு லிப் லாக் கொடுப்பது வீடியோவில் பதிவாகியுள்ளது. இவ்வளவு நெருக்கமாக இருக்கும் இருக்கிறார்கள் என்றால், விரைவில் இந்த பாலிவுட் நடிகரை தான் தமன்னா திருமணம் செய்துகொள்ள போகிறாரா என்று ரசிகர்கள் கேட்டு வருகிறார்.

நடிகர் விஜய் வர்மாவிற்கு தமன்னா கொடுத்த முத்தம் தான் தற்போது பாலிவுட் திரையுலகில் டாக் ஆஃப் தி டவுன்.. இதோ அந்த வீடியோ..