தமன்னா இந்த தமிழ் வாரிசு நடிகரை காதலித்தாரா? கிசுகிசுவில் சிக்கிய ஜோடி
Karthi
Tamannaah
By Kathick
தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை தமன்னா. 32 வயதாகியும் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் தமன்னா சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் கார்த்திக்குடன் காதலில் இருப்பதாக கிசுகிசுவில் சிக்கினார்.
ஆம், கார்த்தி - தமன்னா இருவரும் இணைந்து சிறுத்தை, பையா ஆகிய படங்களில் நடிக்கும் பொழுது இருவருக்கும் இடையே காதல் இருந்ததாகவும், ஆனால், கார்த்தி வீட்டில் தமன்னா உடனான காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதாகவும், அதனால் இருவரின் காதல் கைகூடவில்லை என்றும் தகவல் கூறப்படுகிறது.
ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்பது தெரியவில்லை.