தமன்னாவிற்கு வயது ஆகிவிட்டதா.. வயதான தோற்றத்தில் திருமணமாகாத நடிகை

hot picture tamanna aged photo
By Kathick Mar 21, 2022 11:50 AM GMT
Report

இந்தியளவில் பிரபலமான கதாநாயகிகளில் ஒருவர் தமன்னா. இவர் கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழில் கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் தொடர்ந்து நடித்து முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார். இவருடைய கைவசம் தற்போது Bhola Shankar, F3, Gurthunda Seethakalam என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.

இந்நிலையில், இவ்வளவு பிசியாக இருந்த வரும் நடிகை தமன்னா தற்போது மாலாதீவில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதில், ஒரு புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் பலரும், தமன்னாவின் முகத்தை பார்த்துவிட்டு, அவருக்கு வயதாகிவிட்டதா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..  

தமன்னாவிற்கு வயது ஆகிவிட்டதா.. வயதான தோற்றத்தில் திருமணமாகாத நடிகை | Tamanna Recent Pic Look Like Aged