நான் நடித்ததில் சுறா தான் எனக்கு திருப்தியில்லாத படம், நடிகை தமன்னா அதிரடி

Vijay Tamannaah
By Tony Feb 05, 2026 03:30 AM GMT
Report

தமன்னா தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து கல்லூரி படம் இவருக்கு பெரிய திருப்பத்தை தந்தது.

நான் நடித்ததில் சுறா தான் எனக்கு திருப்தியில்லாத படம், நடிகை தமன்னா அதிரடி | Tamanna Talk About Sura Movie

அதிலிருந்து அயன், சுறா, வேங்கை, வீரம் என அனைத்து முன்னணி நடிகர்கள் படத்திலும் நடித்துவிட்டார்.

நான் நடித்ததில் சுறா தான் எனக்கு திருப்தியில்லாத படம், நடிகை தமன்னா அதிரடி | Tamanna Talk About Sura Movie

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் இவரிடம் உங்களுக்கு நீங்கள் நடித்ததில் திருப்தியில்லாத படம் என்றால் என்ன? என கேட்க, அதற்கு அவர், சுறா படத்தில் பல காட்சிகளில் நான் நன்றாக நடிக்கவில்லை என தோன்றுகிறது, பாடல்கள் மட்டுமே ஹிட் ஆனது, கண்டிப்பாக சுறா தான் நான் நடித்ததில் திருப்தியில்லாத படம் என தமன்னா கூறியுள்ளார்.