இது ரொம்ப ஓவர் தமன்னா.. கண்டபடி திட்டு வாங்கும் நடிகை..

tamannaa Tamannaah Bhatia
By Edward Dec 03, 2021 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கேடி, வியாபாரி போன்ற படத்தின் மூலமும் அறிமுகமானவர் மும்பை மாடல் நடிகை தமன்னா.

இதையடுத்து தெலுங்கு, தமிழ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகையாக வளம் வருகிறார். தமன்னா பெரும்பாலும் மும்பையில் இருப்பதால் பொது இடத்திற்கு சாதாரணமாக செல்வார்.

அப்படி அவுட்டிங் செல்லும் சமந்தா கண்டபடி ஆடையணிந்து செல்வது ரசிகர்களுக்கு ஷாக்காகியுள்ளது. சமீபத்தில் அவர் வெளியே வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.