காசு கொடுத்து தமன்னாவை அந்த மாதிரி நடிக்க வற்புறுத்திய இயக்குனர்.. வெளியான அதிர்ச்சி தகவல்

Tamannaah
By Dhiviyarajan Apr 22, 2023 05:58 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை தமன்னா. இவர் 2006 -ம் ஆண்டு வெளியான "கேடி" படத்தின் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து இவர் நடிகர் விஜய், அஜித், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தற்போது தமன்னா தென்னிந்திய படங்களை தாண்டி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

காசு கொடுத்து தமன்னாவை அந்த மாதிரி நடிக்க வற்புறுத்திய இயக்குனர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Tamannaah Forced To Act In Glamour Scene

தமன்னா விஷால் நடிப்பில் கத்தி சண்டை என்ற படம் வெளியானது. இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்கியிருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிசில் படும் தோல்வியை சந்தித்தது.

கத்தி சண்டை படத்தின் போது தமன்னாவை படும் கவர்ச்சியாக நடிக்க வைத்தாராம். ஆனால் இதில் தமன்னாவிற்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். தற்போது சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. 

காசு கொடுத்து தமன்னாவை அந்த மாதிரி நடிக்க வற்புறுத்திய இயக்குனர்.. வெளியான அதிர்ச்சி தகவல் | Tamannaah Forced To Act In Glamour Scene