காசுக்கு ஏற்ற கிளாமர்!! காவாலா பாட்டால் சம்பள ரேட்டை தூக்கிய நடிகை தமன்னா!! பயில்வான் கூறிய உண்மை..

Tamannaah Jailer Tamil Actress Actress
By Edward Aug 09, 2023 01:00 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளவர் தமன்னா. தற்போது நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

இப்படம் வருகிற ஆகஸ்ட் 10 -ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் ஜெயிலர் படத்தின் இடம் பெற்றுள்ள காவாலா பாடல் சமூக வலைத்தளங்களில்நல்ல வரவேற்பை பெற்றது வெளியாகி .

இந்நிலையில் தமன்னாவின் குத்தாட்டம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். இந்தி வெப் தொடர்களான ஜீ கர்தா, லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படங்களில் ஆபாசத்தின் உச்சிக்கே சென்று நடித்த கையோடு ஜெயிலர் படத்திலும் நடிக்க வந்துவிட்டார்.

தமன்னாவை விட, ரஜினிக்கு ஜோடியாக நடித்த ரம்யா கிருஷ்ணனுக்காக அதிக சம்பளம் கொடுப்பாங்க, கிழவியா தமன்னா, இந்த வயசில் காட்டாமல் எப்போது காட்டப்போறாங்க. கண்டமேனிக்கு கவர்ச்சி காட்டி நடனம் போட்ட தமன்னா வெப் தொடர்களில் 85 சதவீதத்தை காட்டி நடித்துவிட்டார்.

அப்படி இருக்கையில் தான் காவாலா பாடல் அத்தனை மில்லியனில் பார்த்திருக்கிறார்கள். இந்த படத்தை வைத்து 2 கோடி சம்பளத்தை அதிகமாக அடுத்த படத்திற்கு ஏற்றி இருக்கிறார் தமன்னா என்று கூறியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன்.