டூபீஸ் உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் தமன்னா.. வெளிநாட்டில் எல்லைமீறும் நடிகை
Tamannaah
By Parthiban.A
தமன்னா
நடிகை தமன்னா சினிமாவில் நடிக்க வந்து 18 வருடங்கள் ஆகிவிட்டது. தற்போதும் அவர் முக்கிய ஹீரோக்களுக்கு ஜோடியாக பிசியாக நடித்து வருகிறார்.
மேலும் அவரது கிளாமர் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைக்கிறது. ரசிகர்களுக்காகவே தமன்னா தாராள கிளாமர் காட்டி வருகிறார்.

நீச்சல் உடை
தற்போது தமன்னா சிங்கப்பூருக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். அங்கு அவர் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைபடங்களை வெளியிட்டு வருகிறார்.
பிகினி உடையில் நீச்சல் குளத்தில் மிதக்கும் புகைப்படத்தை தமன்னா வெளியிட்டு இருக்கும் நிலையில் அது தற்போது வைரல் ஆகி வருகிறது.