கணவரையே டூப் போட்ட நடிகை தமன்னா... என்னம்மா வேலை இது
Tamannaah
By Yathrika
நடிகை தமன்னா
மில்க் பியூட்டி என கொண்டாடப்படும் ஒரு நடிகை தமன்னா. இவர் தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி என 3 மொழிகளில் பிஸியாகவே நடித்து வருகிறார்.
ஆனால் ஒரு படம் கூட அவருக்கு பெரிய அளவில் ஹிட் என இல்லை, வருங்காலத்தில் அவருக்கு அப்படி ஒரு படம் அமைய வேண்டும் என்பது ரசிகர்களின் பெரிய ஆசையாக உள்ளது.
தற்போது நடிகை தமன்னா இன்ஸ்டாவில் பதிவிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது அவரே ஒரு லுக் போட்டு புகைப்படம் எடுத்து அதை தனது வருங்கால தொழிலதிபர் கணவர் என பதிவிட்டிருக்கிறார்.
அந்த புகைப்படம் இதோ,