சட்டை பட்டன்களை கழட்டி விட்டு கவர்ச்சி காட்டிய பிரபல நடிகை.. ஹாட் புகைப்படங்கள்
Tamannaah
By Dhiviyarajan
தமன்னா
தென்னிந்திய பிரபல நடிகையாக இருப்பவர் தமன்னா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற அனைத்து மொழிகளிலும் நடித்துள்ளார்.
தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கவர்ச்சி புகைப்படம்
சமீபத்தில் தமன்னா, விஜய் வர்மா என்பவரை இரவு பார்ட்டியில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது.
இந்நிலையில் கோவாவில் வெகேஷன் நாட்களை கொண்டாடி வரும் தமன்னா, அங்கு எடுத்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் சட்டை பட்டனை கழட்டி விட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.