டைட்டான அரைகுறை ஆடையில் எல்லைமீறும் பிரபல நடிகை..கிளாமர் கிளிக்ஸ்
தென்னிந்திய முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் 2006 -ம் ஆண்டு வெளியான கேடி என்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதன் பின் தமிழில் சிறுத்தை, படிக்காதவன், தர்மதுறை, வீரம் போன்ற பல ஹிட் பாடங்களை கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு , ஹிந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் பயங்கரமான சண்டை காட்சிகளில் நடித்திருப்பார். மேலும் இவர் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் .
கிளாமர் கிளிக்ஸ்
சமீபத்தில் கோவாவிற்கு சென்ற இவர், விஜய் வர்மா என்பவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார். அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் தமன்னா, தற்போது டைட்டான அரைகுறை ஆடையில் செம கிளாமர் காட்டியுள்ளார். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.