மிரள வைத்த தமன்னா போட்டோஷுட், வரவர கிளாமருக்கு அளவே இல்லையா
Tamannaah
By Tony
தமன்னா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார்.
அங்கு அவர் பல வெப் சீரிஸில் நடித்து வருகிறார், இந்நிலையில் சமீபத்தில் இவர் நடத்திய போட்டோஷுட் செம கிளாமாராக இருக்க இணையத்தில் தற்போது இதுதான் வைரல்..



