நடிகை தமன்னாவா இது.. இப்படி ஒல்லி ஆகிட்டாரே! லேட்டஸ்ட்

Tamannaah Viral Photos Actress
By Bhavya Jun 30, 2025 03:30 PM GMT
Report

தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா.

படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, ஜெயிலர், ஸ்ட்ரீ 2 போன்ற சூப்பர்ஹிட் படங்களின் பாடலுக்கு சிறப்பு நடனமாடி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பெற்று விட்டார்.

தற்போது இவர் அருணாப் குமார் மற்றும் தீபக் குமார் மிஸ்ரா ஆகியோர் இணைந்து இயக்கி வரும் 'வ்வான்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில், வித்தியாசமான உடையில் நடிகை தமன்னா இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதோ,