விளம்பரத்துக்காக இப்படியா!! அந்த விசயத்துக்கு மட்டும் தமன்னாவை யூஸ் பண்ணும் காதல் நடிகர் விஜய்..

Tamannaah Gossip Today Tamil Actress
By Edward Aug 24, 2023 04:00 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் மில்க் பியூட்டியாக திகழ்ந்து வந்தவர் நடிகை தமன்னா. தற்போது பாலிவுட் படங்கள்லும் அடுத்தடுத்த படங்களில் நடித்தும் கிளாமர் எல்லைமீறிய தாராளத்தையும் காட்டி வருகிறார்.

ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்ததை விட காவாலா பாட்டில் குத்தாட்டம் போட்டது தான் மிகப்பெரியளவில் பிரபலப்படுத்தி கொடுத்தது. அதேசமயம் ரகசிய காதலில் பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவுடன் இருந்த தமன்னா சமீபத்தில் தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தனர்.

அதோடு இருவரும் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் படுக்கையறை காட்சியில் நடித்து வாய்ப்பிளக்க வைத்தனர். இந்நிலையில் தமன்னா நடிப்பில் வெளியாகும் படங்களின் பிரமோஷன்களுக்கு மட்டுமே இருவரும் ஜோடியாக சென்று வருகிறார்கள்.

அதேபோல் தற்போது தமன்னா நடிப்பில் ஆக்ரி சாக் வெப்தொடர் வெளியாகவுள்ள நிலையில் அதற்கான பிரமோஷன் நிகழ்ச்ச்சியில் இருவரும் ஜோடிப்போட்டு சென்றிருக்கிறார்கள்.

பிரமோஷனுக்கு மட்டுமே தமன்னாவை பயன்படுத்துறாரே? கல்யாணம் பண்ணிப்பாரா என்ற கேள்வியையும் நெட்டிசன்கள் கேட்டு வருகிறார்கள்.

Gallery