தமன்னாவின் வருங்கால கணவரின் புகைப்படம்.. மிரண்டுபோன ரசிகர்கள்
Tamannaah
Marriage
By Kathick
தமன்னா திருமணம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் தமன்னா. இவருக்கு விரைவில் திருமணம் என சில நாட்களாக தகவல் உலா வருகிறது. இதற்கு அவரும் எந்த ஒரு பதிலும் தராமல் இருந்து வந்தார்.
மாபிள்ளை இவர் தான்
இதனால், விரைவில் முன்பையை சேர்ந்த தொழிலதிபருடன் தமன்னாவிற்கு திருமணம் உறுதி செய்யப்பட்டு விட்டதாக அனைவரும் உறுதி செய்துவிட்டார்கள். இந்நிலையில், அப்படி ஒரு செய்தியை பரப்பிய அனைவரும் மிரண்டுபோகும் வகையில் தமன்னா காரியம் ஒன்றை செய்துள்ளார்.
அது என்னவென்றால், இவர் தான் என்னுடைய வருங்கால தொழிலதிபர் கணவர் என்று கூறி தான் ஆணாக வேடமிட்டு இருக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவு செய்துள்ளார். இதோ அதை நீங்களே பாருங்க