நடிகை துஷாரா விஜயனின் டிரான்ஸ்பெரண்ட் சேலை புகைப்படங்கள்..
Photoshoot
Dushara Vijayan
Tamil Actress
Actress
Vettaiyan
By Edward
துஷாரா விஜயன்
இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்து பெரிய ஹிட்டான படம் தான் சார்பட்டா பரம்பரை. இப்படத்தின் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை துஷாரா விஜயன்.

இப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து அனுப்புள்ள கில்லி, நட்சத்திரம் நகர்கிறது, அநீதி, ராயன், வேட்டையன், வீர தீர சூரன் உள்ளிட்ட படங்களில் நடித்து டாப் நடிகையாகினார்.
தற்போது மலையாளம், தமிழ் மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் துஷாரா, தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையணிந்து எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
புகைப்படங்கள்








