கிளாமர் லுக்கில் ரசிகர்களை வசியப்படுத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்..

Tamil Actress Actress Siren
By Edward Feb 16, 2024 06:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கீர்த்தி சுரெஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய கீர்த்தி சுரேஷ் அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடித்து வந்தார்.

கிளாமர் லுக்கில் ரசிகர்களை வசியப்படுத்தும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படங்கள்.. | Tamil Actress Keerthy Suresh Latest Photoshoot

அதன்பின் கதாநாயகிக்கு முக்கியத்துவம் படங்களையும் தேர்வு செய்து வரும் கீர்த்தி சுரேஷ், மாமன்னன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இன்று வெளியான சைரன் படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பையும், கீர்த்தி சுரேஷின் நடிப்பும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்திற்காக பல பேட்டிகளை அளித்து வரும் கீர்த்தி சுரேஷ், கிளாமர் லுக்கில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வசியப்படுத்தியுள்ளார்.

மணிமேகலையால் நடுரோட்டில் நடந்த சம்பவம்.. ஓப்பனாக பேசிய அனிதா சம்பத்..

மணிமேகலையால் நடுரோட்டில் நடந்த சம்பவம்.. ஓப்பனாக பேசிய அனிதா சம்பத்..