விவாகரத்தான நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரசன்னா பட நடிகை..வெளியான புகைப்படங்கள்

Tamil Actress
By Dhiviyarajan 1 மாதம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report

பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் இம்ரான் கான். இவர் 2011 -ம் ஆண்டு அவந்திகா மாலிக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் .சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் 2019 -ம் விவாகரத்து பெற்றனர்.

சமீபகாலமாக இம்ரான் கான் தமிழ் நடிகை லேகா வாஷிங்டனை காதலித்து வருவதாக பாலிவுட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதை உறுதி செய்யும் வகையில் இவர்கள் இருவரும் பொது இடங்களில் கைகோர்த்து செல்லும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

விவாகரத்தான நடிகருடன் நெருக்கமாக இருக்கும் பிரசன்னா பட நடிகை..வெளியான புகைப்படங்கள் | Tamil Actress Love With Imran Khan

2013 -ம் ஆண்டு வெளியான 'கல்யாண சமையல் சாதம்' படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர் கடைசியாக தமிழில் 'அரிமா நம்பி' என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.