சாகும் முன்பே சமாதி கட்டிக் காத்து வரும் கமல் பட நடிகை ரேகா.. அந்த விசயத்திற்காக எடுத்த முடிவு

Rekha
By Dhiviyarajan Mar 09, 2023 06:02 AM GMT
Report

80, 90 களில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ரேகா. இவர் 1986 -ம் ஆண்டு கடலோர கவிதைகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். ரேகா பல படங்களில் நடித்திருந்தாலும் கமலுடன் சேர்ந்து நடித்த புன்னகை மன்னன் படம் பெரிதும் பேசப்பட்டது.

தற்போது இவர் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சாகும் முன்பே சமாதி கட்டிக் காத்து வரும் கமல் பட நடிகை ரேகா.. அந்த விசயத்திற்காக எடுத்த முடிவு | Tamil Actress Rekha Build Grave For Herself

கல்லறை

இந்நிலையில் ரேகா, அவர் தந்தையின் கல்லறை பக்கத்தில் தனக்கென ஒரு கல்லறையை கட்டி வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த செய்தி இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

சாகும் முன்பே சமாதி கட்டிக் காத்து வரும் கமல் பட நடிகை ரேகா.. அந்த விசயத்திற்காக எடுத்த முடிவு | Tamil Actress Rekha Build Grave For Herself