நடிகருடன் ஒரே வீட்டில் ஒரு வருஷம் குடும்பம்! கண்சிமிட்டி காட்டிக்கொடுத்த நடிகை..
tamilactress
ggossips
By Edward
தமிழ் சினிமாவில் லவ்வான படத்தில் நடித்து பிரபலமான நடிகை ஒருவர் டாப் இடத்திற்கு வரும் முயற்சியில் இளம் நடிகருடன் நெருக்கமாக பழகி கதாநாயகனுடன் திருமணம் செய்யாமலே ஒரு வருஷமாக ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்துள்ளாராம்.
இந்த விஷயம் பலரின் காதுகளுக்கு போக சுற்றி இருந்தவர்கள் நடிகையை தொடர்பு கொண்டு யார் அந்த நடிகர், அவருடன் திருமணமா என்று கேட்க ஆரம்பித்து விட்டார்களாம்.
அதற்கு அந்த நடிகை வாய்விடாமல் மெளனம் காத்து கிசுகிசு பாணியில் கண்ணை சிமிட்டி அவர் பெயர் இரண்டு பெயர்களை கொண்டது என இளம் நடிகரின் சீக்ரெட்டை உடைத்துள்ளார் அம்மணி.