சீரியல் நடிகையிடம் சில்மிஷம்! மனைவியை பெருமையாக பேசிவரும் பிரபல தொகுப்பாளர்..

anchor vijay tv rakshan vj vj vhithra
By Edward Apr 13, 2021 10:25 AM GMT
Edward

Edward

Report

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பலர் பிரபலமானவர் தான் அந்த விஜே நடிகர். காமெடி மற்றும் ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி நல்ல இடத்தினை பிடித்து வந்தார். சமீபத்தில் தான் இவருக்கு திருமணம் ஆனது என்பதற்கு வெளிகாட்டினார்.

அதற்கு காரணம் வாய்ப்புகள் கிடைப்பதற்காகவும் தானாம். இதற்கிடையில் சீரியல் நடிகை தற்கொலைக்கு இவரும் காரணம் என்று கூறப்பட்டது. அந்த நடிகையுடன் தனிமையில் இனிமை கண்ட இந்த தொகுப்பாளர் அதை வீடியோ எடுத்து வைத்து அந்த நடிகையை மிரட்டி வந்ததாகவும் செய்திகள் பரவ ஆரம்பித்தன.

இந்த விஷயத்தில் அந்த தொகுப்பாளரின் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆகி விட்டது. இந்த நிலையை மாற்ற வேறு வழியின்றி அந்த பிரச்சனைகள் நடந்துகொண்டிருக்கும் போதே தனக்கு திருமணமானதை புகைப்படத்துடன் வெளியிட்டார் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். மீடியாவுக்காக சொந்த மனைவியையே மறைத்து வைத்து விட்டாரே என பலரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.

அந்த விஷயத்திற்கு பிறகு உஷாரான அந்த தொகுப்பாளர் எங்கு சென்றாலும் மனைவியை அழைத்து கொண்டு மனைவி புராணம் பாடி வருகிறாராம்.