திருமணமாகாமல் தொடர்பில் இருந்த ஜோடிகள் யார்யார் தெரியுமா? இவங்க லிஸ்ட் வேற லெவல்தான்!!
தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து பிரபலமாவதை விட கிசுகிசுக்களில் அதிகமாக சிக்கியும் வதந்திகளில் அதிகமாக சிக்கியும் பேர் பெற்று பேசப்படும் நட்சத்திரமாக இருப்பவர் அதிகம். அதில் சக நடிகர் நடிகைகளுடன் நெருக்கமாக இருப்பது லிவ்விங் டுகெதரில் இருப்பது என பேசி காலப்போக்கில் அது குறைய ஆரம்பிக்கும். ஆனால் திருமணம் வரை சென்று தொடர்புக்கு பின் பிரிந்தவர்கள் ஒருசிலர் தான்.
அந்த லிஸ்ட்டில் முதலில் இருப்பது அனைவருக்கும் தெரிந்த உலகம் சுற்றும் நாயகன் தான். ஒருவரை திருமணம் செய்து பின் நடிகையின் மீது ஆசை வர அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நாயகன் நடிகர்.
அவர் தான் அப்படி என்றால் அவர் மகளும் ஆரம்பத்தில் சர்ச்சை பேச்சுக்கு பேர் போன நடிகருடன் தொடர்பில் இருந்துள்ளார். இதையடுத்து அவரை பிரிந்து திருமணம் செய்யாமல் ஒருவருடன் ஒரே வீட்டில் தங்கியும் ரொமான்ஸ் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.
அவருக்கு அடுத்ததாக இருப்பவர் டாப் நடிகையாகும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருக்கும் அம்மணி தான். ஆரம்பத்தில் தமிழ், தெலுங்கு என நடித்து வந்த அம்மணி நடன இயக்குநரின் ஈர்ப்பால் காதலில் சிக்கி ஜோடியாக சுற்றியும் டேட்டூ குத்தியும் காதலை வெளிப்படுத்தினார்.
பின் பல ஆண்டு உறவுக்கு பிறகு திருமணம் செய்யாமல் பிரிந்தனர் இருவரும். அவரே சில காலம் சென்ற பின், லிட்டில் சூப்பர் ஸ்டார் என பேர் பெற்றவருடன் நெருக்கமாக இருந்தார். தற்போது அவரையும் கழட்டி விட்டுவிட்டு ரெளடி இயக்குநருடன் 5 வருடமாக திருமணம் செய்யாமல் லிவ்விங் டு கெதர் உறவில் இருந்து வருகிறார்.
சமீபத்தில், விவாகரத்து பெற்ற நடிகை ஆரம்பத்தில் உலக நாயகன் நடிகரின் மகள் காதலித்த சர்ச்சைக்கு பேர் போன நடிகருடன் தொடர்பில் இருந்தார். இதையடுத்து தெலுங்கு டாப் ஆக்டரை காதலித்து அவரை கழட்டிவிட்டுள்ளார் அம்மணி.
லிட்டில் சூப்பர் டாப் நடிகையை காதலித்து தோல்வி சந்தித்த உடனே மும்பை நடிகை பக்கம் சென்று சில காலம் உறவில் இருந்து பிரிந்து விட்டனர்.
90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக களம் கண்ட நடிகை தொழிலதிபருடன் நிச்சயம் வரை சென்று பின் அவர் செட்டாக மாட்டார் என்றுகூறி திருமணம் செய்யாமல் ஓடிவிட்டார். பின் உயர்ந்த மனிதன் என்று தெலுங்கு சினிமாவில் கூறப்படும் நடிகருடன் வெளிப்படையாகவே கலாய்க்கும் படியான தொடர்பில் இருந்துள்ளார் கனவுக்கன்னி நடிகை.
வார்சு நடிகையாக போடா படத்தில் ஆரம்பித்த வாழ்க்கை உயர்ந்த நடிகருடன் தொடர்பில் இருந்தது அப்பட்டமாகவே தெரியவந்தது. பின் அவரை பிரிந்து தற்போது அக்கடதேசம் சென்றும் படங்களில் நடித்து வருகிறார்.