என்னடா இது ரஜினி, விஜய், அஜித்துக்கு வந்த சோதனை WWE சாம்பியன்களாக மாறிய நடிகர்கள்..
Ajith Kumar
Vijay
Nayanthara
Samantha
Gossip Today
By Edward
ஹாலிவுட்டில் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரெட் விளையாட்டு என்று கூறினால் அது குத்துச்சண்டை என்கிற WWE தான்.
அதில் விளையாடும் வீரர்களை தாங்களாகவே பாவித்து அதுபோல் நடப்பது நியாயம் வரும்.
அப்படி அவர்களை வைத்து தமிழ் சினிமா நடிகர்கள் யார் யாருக்கு எந்த வீரர்கள் செட்டாகும் என்ற மீம்ஸ் புகைப்படங்களை இணையத்தில் நெட்டிசன்கள் பகிர்ந்து வருகிறார்கள்.
அதிலும் வடிவேலுவை அண்டர்டேக்கரை வைத்து போட்ட புகைப்படம் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.