இதெல்லாம் ஒரு டைட்டிலா, கேவலம்.. கெட்டு போகும் தமிழ் சினிமா..

Tamil Cinema Gossip Today
By Tony Jul 04, 2024 05:30 AM GMT
Tony

Tony

Report

தமிழ் சினிமா ஒரு பக்கம் உலக அரங்கில் பல சாதனைகளை படைத்து வருகிறது. வசூல் ரீதியாகவும் 500, 600 கோடி என அடுத்த கட்டத்திற்கு சென்று வருகிறது. இந்த நிலையில் ஒரு படத்தின் போஸ்டர் இணையத்தில் செம வைரல் ஆகி வருகிறது.

முழுக்க புதுமுகங்கள் நடித்த ஒரு படத்தின் டைட்டில் உச்சா வருது. இதை கண்ட ரசிகர்கள் வேண்டுமென்றே ஒரு பப்ளிசிட்டி ஆக இப்படி தமிழ் சினிமாவை இவர்கள் அசிங்கப்படுத்துகிறார்கள் என ரசிகர்கள் கடுமையாக பேசி வருகின்றனர்.

இதெல்லாம் ஒரு டைட்டிலா, கேவலம்.. கெட்டு போகும் தமிழ் சினிமா.. | Tamil Cinema Damage For Title Utchaa Varudu Viral

மேலும், கண்டிப்பாக தமிழ் சினிமா சங்கங்கள் நல்ல தமிழ் பெயரை வைக்க வேண்டும், இப்படியெல்லாம் டைட்டில் வைக்க கூடாது என்ற கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.