கமல் அதை செய்துவிடுவார் என பயந்து ஓடிய நதியா நதியா

Gossip Nadhiya
By Tony Mar 01, 2022 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகை. நல்ல உச்சத்தில் இருக்கும் போதே சினிமவிலிருந்து அவர் விலகிவிட்டார்.

இந்நிலையில் நதியா முன்னணி நடிகர்கள் பலருடன் நடிக்க, கமலுடன் மட்டும் நடிக்கவில்லை.

அது ஏன் என்று விசாரித்தால் கமல் எப்படியாவது முத்தக்காட்சிகள் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு வைத்துவிடுவார். அதனால் தான் நதியா கமலுடன் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.