மார்க்கெட் அவ்ளோ இல்லை, இருந்தாலும் ஒல்லி நடிகருக்கு போட்டியாக விரல் நடிகர் எடுக்கும் ரிஸ்க்
Tamil Cinema
By Tony
தமிழ் சினிமாவில் எப்போதும் இரண்டு நடிகர்களுக்குள் போட்டி இருக்கும்.
அந்த வகையில் தலதளபதியை விட பல மறைமுக தாக்குதல்களை நடத்தியவர்கள் ஒல்லி மற்றும் விரல் நடிகர்கள்.
அதிலும் விரல் நடிகர் எப்போதும் ஒல்லி நடிகரை சீண்டுவதையே ஒரு வேலையாக வைத்து வருகிறார். இந்த நிலையில் ஒல்லி நடிகர் நடிப்பில் வெளியான சமீபத்திய இரண்டு படங்களும் 110 கோடி வசூலை தாண்டியுள்ளது.
ஆனால், விரல் நடிகரின் கடைசி படம் 60 கோடி கூட தொடவில்லை. தற்போது உலக நடிகர் தயாரிக்கும் படத்தில் விரல் நடிகர் நடிக்கிறார்.
அந்த படத்தின் பட்ஜெட் 100 கோடியாம், இதை அறிந்த கோடம்பாக்கத்தினத் ஒல்லி நடிகரை ஓவர்டேக் செய்ய கடும் ரிஸ்க் எடுக்கிறார் விரல் நடிகர் என்கின்றனர். சரி பணம் அவர் போடவில்லையே...