90ஸ் முன்னணி நடிகையை இரவில் தினமும் சந்தித்த வாரிசு நடிகர்

By Tony Jul 11, 2021 04:44 AM GMT
Report
358 Shares
Courtesy: Gossip

தமிழ் சினிமா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் 90களில் ஒரு காதல் சர்ச்சை கோலிவுட்டையே கலக்கியது.

பேரிலேயே கவிதை வைத்திருந்த நடிகை இரண்டு முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றவர்.

இவரை அந்த வாரிசு நடிகருக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

அதனால், படப்பிடிப்பு தாண்டி இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாம்.

அதை தொடர்ந்து இரவு நேரத்தில் அந்த நடிகையை வாரிசு நடிகர் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்க, விஷயம் தெரிந்து அப்பா, மகனை கடுமையாக கண்டித்தாராம்.