நயன் சமந்தா இடையில் இப்படியொரு காட்சி! விக்னேஷ் சிவனால் புலம்பும் முன்னாள் கணவர்கள்

Samantha Naga Chaitanya
By Edward Apr 23, 2022 08:40 PM GMT
Report

பல ஆண்டுகளாக காதலித்து லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து வரும் நடிகை நயன் தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் வெளியாகவுள்ளது.

இதுவரை இல்லாத அளவிற்கு படம் புதிய கதைக்களத்துடன் வெளியாகவுள்ளது. லேடி சூப்பர் ஸ்டார் சமந்தா மார்க்கெட் இப்படத்தினால் பாலிவுட்டில் சரிசமமாக அமையும்.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா மற்றும் சமந்தாவுடன் செய்யும் அட்டகாசம் சமந்தாவின் முன்னாள் காதலர் நாக சைதன்யாவை வெறுப்பேற்றும் படியான காட்சிகள் இருக்கிறது.

ரசிகர்கள் நாக சைதன்யா புகைப்படத்தை வைத்து மீம்ஸ் புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

மீம் வீடியோவை பார்க்க இங்கே க்ளிக் செய்க..