இரவு நேரத்தில் நடிகையை சந்திக்க புறப்படும் வசூல் மன்னன் நடிகர்

Tamil Cinema
By Tony Jan 26, 2023 04:00 PM GMT
Report

 தமிழ் சினிமாவே தற்போது ஒரு ஹாட் டாபிக்கில் பற்றி எரிகிறது.

அப்படி என்னப்ப ஹாட் டாபிக் என்று தெரியாதவர்கள் சிலர் கேட்பது தெரிகிறது.

இதெல்லாம் அவ்வளவு ஓபமா சொல்ல முடியாத டாபிக் தாங்க, ஏனெனில் வசூல் மன்னன் நடிகர் தங்கியிருக்கும் வீட்டிற்கு அருகிலே தான் முன்னணி நடிகை ஒருவரின் வீடாம். அந்த நடிகை தன் பாட்டியுடன் தான் தங்கி வருகிறாராம்.

இதனால் அந்த நடிகர் அடிக்கடி நடிகையை காண வீட்டிற்கு விசிட் அடிக்கிறாராம்.

இதை அறிந்த சில கோடம்பாக்கத்தினர் மற்றும் நடிகரின் நலம் விரும்பிகள் இதெல்லாம் வேனாமே என கண்டித்து வருகிறார்களாம்.