நம்பர் நடிகைக்கு முன் வெளிச்ச நடிகையுடன் சவகாசம்!! நடிகரின் சீக்ரெட் அவுட்டாம்..
மாஸ் நடிகராக திகழ்ந்து கொண்டாடப்படும் ஹீரோவாக இருந்தவருக்கு சமீபகாலமாக பல பிரச்சனைகள் சிக்கல்கள், விமர்சனங்களை சந்தித்து வருகிறார். சமீபத்தில் நடிகையுடன் ஜோடி போட்ட நடிகர், அணைந்த தீ மறுபடியும் எரிய, மனைவியின் வயிற்றெரிச்சலை சம்பாதித்துக்கொண்டார் நடிகர். பொறுமை இழந்த மனைவி, நடிகரின் லீலைகளை பொதுவெளிக்கு கொண்டு வந்துவிட்டார்.

நம்பர் நடிகை
நடிகரின் புதிய பயணம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் இப்படியொரு டிவிஸ்ட்டை மனைவி கொடுத்துவிட்டாரே என்று இந்தியா முழுவதும் அதிர்ச்சியாகினர். தன்னுடைய இமேஜை காப்பாற்ற வேண்டுமென்றால் மனைவியுடன் சுமூகமாக போவது தான் ஒரே வழி என்று முடிவெடுத்து தூது புறா அனுப்பியிருக்கிறார் நடிகர். அதுமட்டுமின்றி சிலமுறை போன் கூட செய்து பார்த்திருக்கிறார்.
இவர் கெஞ்சல் நாடகத்தை வளரவிடக்கூடாது என்று, தன் மகனிடம் சொல்லியிருக்கிறார். உடனே தன் அப்பாவான நடிகருக்கு போனை போட்டு, எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேச வருகிறீர்கள், அந்த நடிகையின் மடியிலேயே கிடக்க வேண்டியதுதானே. இனிமே எந்த போனும் வரக்கூடாது, எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் நடிகரின் மகன். இது ஒரு பக்கம் இருக்க, மேலும் ஒரு தகவல் வெளியாகி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.
வெளிச்ச நடிகை
அந்த நம்பர் நடிகை, கடந்த 5 ஆண்டுகளாகத்தான் நடிகருடன் அனைத்துயும் பகிர்ந்துள்ளார். ஆனால் அவருக்கும் முன் வெளிச்ச நடிகை அந்த இடத்தில் இருந்துள்ளாராம். இரண்டு பேரும் அடிக்காத கூத்துக்களே இல்லையாம், ஒருகட்டத்தில் நடிகையின் வாழ்க்கையில் சில சங்கடமான சூழல் ஏற்பட வெளிச்சட்த்ஹை கழற்றிவிட்டுவிட்டு நம்பரை தன் பாக்கெட்டில் போட்டுக்கொண்டாராம்.

பின் நடிகருக்கு எதிராக எழுந்திருப்பவர், வெளிச்ச நடிகையுடன் நடிகர் அடித்த கூத்து தொடர்பான அத்தனை ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளார். இந்த விஷயத்தில் தான் சொல்லும் டீலுக்கு நடிகர் ஓகே சொன்னால் அதை வெளியிட வேண்டாம், இல்லை என்றால் நடிகர் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும், பெட் ரூம் சீக்ரெட்டை லீக்காக்கி இமேஜை டோட்டலாக காலி செய்ய முழு வீச்சில் இறங்கியிருக்கிறாராம்.