சிகரெட் அடிப்பதில் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய நடிகைகள்!! சிக்கிய நயன்தாராவின் புகைப்படம்..
Amala
Hansika Motwani
Nayanthara
Samantha
Gossip Today
By Edward
சினிமாவில் நடிகர்கள் பலர் தங்களின் ஸ்டைலுக்காக சிகரெட் பிடிப்பதை படங்களில் வைப்பார்கள். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலே இந்திய மக்களை வெகுவாக கவர்ந்திழுத்தது.
ஆனால் நடிகர்களை தாண்டி நடிகைகளும் சிகரெட் பிடிக்கும் காட்சிகளில் நடித்து வருகிறார்கள்.
அந்த லிஸ்ட்டில் இருக்கும் நடிகைகளை பார்ப்போம். அதில் நடிகை சமந்தா, திரிஷா, ஆண்ட்ரியா, அமலா பால், ராய் லட்சுமி, மும்தாஜ், ஷகீலா, ஹன்சிகா, யாஷிகா, ரகுல் ப்ரீத் சிங், ராய் லட்சுமி உள்ளிட்ட பலர் சிகரெட்டை பிடித்து தள்ளி இருக்கிறார்கள்.
இதில் நடிகை நயன் தாரா பற்ற வைக்காமல் சிகரெட்டை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.










