எந்நேரமும் நடிகைகளுடன் அப்படி இருக்கும் நடிகர்? சாகும் போது கூட அப்படியொரு இளமை..
gossips
tamilactor
loverelationship
By Edward
சினிமாவில் காதல் படங்களுக்கென்றே சில நட்சத்திரங்களை இயக்குனர்கள் தேர்ந்தெடுப்பது வழக்கம். அப்படி தமிழ் சினிமாவில் படத்தில் காதல் மன்னனாகவும் ரியல் வாழ்க்கையிலும் காதல் மன்னனாகவும் இருந்தவர் தான் அந்த நடிகர்.
பெண்கள் மீதான் ஈர்ப்பின் மோகம் தான் அந்த நடிகரை தள்ளாடும் வயதிலும் இளமையாக்கியுள்ளது. படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் சரி அங்குள்ள பெண்களை மயக்குவதை வேடிக்கையாக வைத்திருப்பார் அந்த நடிகர். அப்படி பெண்களின் வீட்டிற்கே சென்று போடாத ஆட்டத்தையெல்லாம் போடுவாராம்.
டீ, சாப்பாடு சாப்பிடும் போது கூட அவருடன் யாரவது ஒரு நடிகையோ பெண்ணோ இருந்தே ஆக வேண்டும். அப்படி தள்ளாடிய வயதில் திருமணத்தையும் முடித்துள்ளார். ஆனால் சாகும் வரை கூட நடிகர் இளமையுடன் தான் காணப்பட்டாராம்.