2025 - TRP-யில் டாப் 4 இடங்களில் சன் டிவிதான்!! மோசமான நிலையில் பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ்..
TRP டாப் 10 சீரியல்
தொலைக்காட்சி சேனல்களுக்கிடையில் போட்டிகள் வாரம் வாரம் வரும். எப்படியாவது டிஆர்பியில் டாப் இடங்களை பிடிக்க வேண்டும் என்று போராடுவார்கள். அதற்காக சிறப்பான சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளை போட்டிப்போட்டு ஒளிப்பரப்பு செய்து வருவார்கள்.
அந்தவகையில் கடந்தவாரம் டாப் 10 சீரியல்களில் டிஆர்பி லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில் முதல் 4 இடங்களில் சன் தொலைக்காட்சி சீரியல்கள் பிடித்துள்ளது.
மேலும் விஜய் டிவியை சேர்ந்த பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் 9, 10 இடங்களை பிடித்துள்ளது. கயல் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.
அதனை தொடர்ந்து 2,34 இடங்களில் 9.89 புள்ளியுடன் சிங்க பெண்ணே, 9.79 புள்ளியுடன் மூன்று முடிச்சு, 9.1புள்ளியுடன் மருமகள் சீரியல்கள் பிடித்துள்ளது.
சிறகடிக்க
ஆசை 8.87 புள்ளியுடன் 5வது இடத்தையும்,
ராமாயணம் 8.59 புள்ளியுடன் 6வது இடமும்,
அன்னம் 8.31புள்ளியில் 7வது இடத்தையும்,
எதிர்நீச்சல் 2 7.16 புள்ளியுடன் 8வது
இடத்தினை பிடித்துள்ளது.