அப்படி ஒரு உருட்டு இப்படி ஒரு உருட்டா! மோடிஜிக்கு தெரியாதா?

velunachiyar republic-day
3 மாதங்கள் முன்
Edward

Edward

டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் அந்தந்த மாநிலங்களின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும். அவ்விழாவில் இந்த ஆண்டு பஞ்சாப் உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அணுமதி வழங்கியுள்ளனர் மத்திய அரசு.

ஆனால் கர்நாடக ஊர்தியை தவிர தென்மாநிலங்களின் ஊர்திகள் புறக்கணிப்பு. தமிழகம், கேரளா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களின் ஊர்தியை நிராகரித்துள்ளது.

அதிலும் கப்பலோடிய தமிழன் வ.உ.சி மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் போன்றவர்களை சர்வதேச அதிகாரிகளுக்கு தெரியாது என கூறி மத்திய அரசு அதிகாரிகள் நிராகரித்துள்ளனர்.

அப்படி என்றால் ஜனவரி 3ஆம் தேதி, வீரமங்கை ராணி வேலுநாச்சியாரின் பிறந்த நாளுக்கு பிரதமர் மோடிஜி அவர்கள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் வணங்கி போட்ட பதிவு பொய்யா என பலர் விமர்சித்து வருகிறார்கள்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.