லியோ, ஜெயிலர் எல்லாம் ஓரமா போங்க!! 3 நாளில் டாஸ்மாக் வசூல் இத்தனை கோடியா...

Diwali Tamil nadu TASMAC Jailer Leo
By Edward Nov 13, 2023 09:30 AM GMT
Report

இந்தியா முழுவதும் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. சினிமா பிரபலங்கள் பொது மக்கள் வெடிவெடித்து கொண்டாடி இணையத்தில் புகைப்பட பதிவுகளை பகிர்ந்து வந்தனர்.

லியோ, ஜெயிலர் எல்லாம் ஓரமா போங்க!! 3 நாளில் டாஸ்மாக் வசூல் இத்தனை கோடியா... | Tamilnadu Tasmac Box Office 2 Days Leo Jailer

பொதுவாக நெட்டிசன்கள் நடிகர்கள் நடித்து படத்தின் வசூல் விவரத்தை பேசுவார்கள். தற்போது வரை விஜய்யின் லியோ படம் 600 கோடி வசூலை நெருங்கி வந்துள்ளது. 25 நாட்களில் இத்தனை கோடி வசூலித்து ஜெயிலர் வசூலை முறியடிக்கவுள்ளது.

ஆனால் இந்த இரு படத்தின் வசூலை 3 நாளில் பின்னுக்கு தள்ளி இருக்கிறது தமிழ்நாட்டில் விற்பனையான டாஸ்மாக் மதுவிற்பனை வசூல். 11 மற்றும் 12, 13 ஆகிய நாட்களில் டாஸ்மாக்கில் விற்பனை செய்யப்பட்ட மொத்த வசூல் 708 கோடியாம்.

ஐஷு வெளியேறியதும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த இருவர்!! வைரலாகும் புகைப்படம்..

ஐஷு வெளியேறியதும் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த இருவர்!! வைரலாகும் புகைப்படம்..

இதில் 11 ஆம் தேதி மதுரை மாவட்டம் 52.73 கோடி வசூலித்து முதலிடத்தையும் 12 ஆம் தேதி திருச்சி 55.60 கோடி வசூலித்து முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை பலர் கலாய்த்து வருகிறார்கள்.