இருக்கா, இல்லையா..? நடிகையின் உடையில் குழம்பிப்போன ரசிகர்கள்
hot photo
tamya ravinchandran
By Kathick
நடிகை தான்யா ரவிச்சந்திரன் தமிழில் வெளிவந்த பலே வெள்ளையா தேவா படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன் படங்களில் நடித்து பிரபலமானார்.
இதன்பின், தெலுங்கில் ஒரே ஒரு படம் மட்டும் நடித்துவிட்டு, தற்போது தமிழில் உருவாகி வரும் நெஜுக்கு நீதி, மற்றும் மாயோன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், நடிகை தான்யா தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இவர் கீழாடை அணிந்திருக்கிறாரா இல்லையா என்று கலாய்த்து கேள்வி கேட்டு வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்..
— Tanya Ravichandran (@TanyaActress) March 19, 2022