பொன்னியின் செல்வன், விக்ரம் எல்லாம் ஓரமா போங்க.. அதிரவைத்த தமிழக தீபாவளி டாஸ்மாக் வசூல்..

Vikram Movie Ponniyin Selvan: I TASMAC
By Jai Oct 23, 2022 12:45 PM GMT
Report

தமிழகத்தில் காந்தி ஜெயந்தி சுதந்திர தினம் உள்ளிட்ட நாட்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும்.

அந்த நாளுக்கு முன் தின நாளில் டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதும். அப்படி அந்த நாளில் பல கோடிகள் லாபம் பெரும். அதேபோல் பண்டிகை நாட்களில் டாஸ்மாக் வசூல் அதிகரிக்கும்.

அந்தவகையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை அன்று தமிழகத்தில் 205 கோடி வசூல் செய்துள்ளது.

இன்று மட்டும் 250 கோடி வசூலிக்கும் என்றும் நாளை தீபாவளி அன்று 300 கோடி வசூலிக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சனி, ஞாயிறு, திங்கள் போன்ற மூன்று நாட்களும் சேர்த்து 700 கோடி வசூலிக்கும் என்று கூறப்படுகிறது.